92 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன்!

இந்தியாவின், உத்தரபிரதேசத்தில் 92 வயது மூதாட்டியை இளைஞன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் மருத்துவ அறிக்கையின்மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

2011ம் ஆண்டில் இளைஞன் பாலியல் பலத்காரம் செய்துள்ளான். பாலியல் பலத்காரம் செய்த 26 வயதான மன்ட்டு என்ற இளைஞனை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பின்னர் வந்த மருத்துவ அறிக்கையில் அவர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூதாட்டியும் தனது வாக்குமூலத்தில் மன்ட்டு என்ற இளைஞன் தன்னை பாலியல் பலத்காரம் செய்ததாக கூறியிருந்த வேளையில், நேற்று நடந்த விசாரணையில் மன்ட்டு பாலியல் பலாத்காரம் செய்ததை நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

மேலும், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு மற்றும், அவருக்கான தண்டனை விவரம் இன்னும் அறிவிக்கப்படாத வேளையில் கற்பழிக்கப்பட்ட அந்த மூதாட்டி இறந்துள்ளார்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 comments:

  1. Aachi News, online tamil news, tamil cinema, tamil actors, tamil actresses, astrology, pictures, videos, photo gallery, world news, indian top news, chennai news, கேலரி, ஜோதிடம், தமிழ் வீடியோ, தமிழ சினிமா, கோலிவுட் , நடிகைகள், நடிகர், திரைப் படங்கள், சினிமா, கோலிவுட் செய்திகள், சினிமா போட்டோ கேலரி, கிசுகிசு, சினிமா விமர்சனம், சினி தகவல்கள், தமிழ் செய்தி, செய்தி, india news, tamil news, tamil web site, tamil news site, tamil news, tamil news website, tamil news, news, tamil website, current events, latest news, political news, cinema news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional news India, indian newspaper, indian daily news, indian news online, indian tamil news, puthinam

    ReplyDelete