நயன்தாராவின் காதல் முறிந்த சில நாட்கள் அமைதியாக இருந்து பின் ஹன்சிகா மீது கொக்கி போட்டார்.அந்த வலையில் மீன் சிக்க இருவரும் சந்தோஷமாக காதலித்து வந்தனர். ஆனால் யார் கண் பட்டதோ மக்கள் சொன்னது போலவே பிரிந்துவிட்டனர்.
இதற்கு முக்கிய காரணம் உதயநிதி தானாம்.ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹன்சிகாவுடன் சேர்ந்து நடிக்கும் போது சிம்புவை பற்றி தவறாக சொன்னதாகவும், இதனால் இவர் சிம்புவை விட்டு பிரிந்தார் என நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றன!

0 comments:
Post a Comment