அஜித், விஜய் ஆகியோருடன் ஒப்பிட வேண்டாம்! சூர்யா

அஜீத்திற்கு மங்காத்தா படத்திலும், விஜய்க்கு துப்பாக்கி படத்திலும் கிடைத்த மாஸ் ஹிட், அஞ்சான் படம் மூலம் சூர்யாவுக்கும் கிடைக்கும் என பல சினிமா பிரபலங்கள் கூறி வருகின்றனர்.

அதேபோல் அஜீத், விஜய்யுடன், சூர்யா ஓப்பிட்டு பேசப்பட்டும் வருகிறார். இந்த சூழலில் சூர்யா சில தகவலை பகிர்ந்து கொண்டார்.அஜித்தும், விஜய்யும் என்னை விட வயதிலும், அனுபவத்திலும் பெரியவர்கள். அவர்களின் 25 வருட கடுமையான உழைப்பால் தான் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறார்கள். 

இது ஒரே இரவில் நடந்துவிடக்கூடிய விஷயம் இல்லை. ஆனால் எனக்குள் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை. புதிது புதிதாக எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் படங்களை தேர்வு செய்கிறேன்.அதோடு எந்த ஒப்பீடும் என்னை சலனப்படுத்தாது என்றார் சூர்யா!

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment