அமெரிக்காவின் புளோரிடோ கடற்கரையில் பட்டப்பகலில், வெட்டவெளியில் செக்ஸ் உறவுகொண்ட ஜோடியை போலீஸார் கைதுசெய்தனர்.
அமெரிக்காவின் புளோரிடா பகுதியை சேர்ந்த Caballero மற்றும் Elissa Alvarez ஆகிய காதல் ஜோடி கடற்கரையில் குளித்துக்கொண்டிருந்தனர்.
கரைக்குத் திரும்பிய இருவரும் கடற்கரையில் மணலில் படுத்துள்ளனர். இதை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு வயதான பெண், காதலர் இருவரும் மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டதாக முதலில் எண்ணியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து இருவரும் எழுந்து மீண்டும் கடலில் குளிக்க சென்றுள்ளனர்.
இந்த காட்சியை பார்த்துக்கொண்டிருந்த இன்னொருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவுசெய்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தகவல் பொலிஸாருக்குக் கிடைக்க புளோரிடா கடற்கரைக்கு விரைந்த பொலிஸார், செக்ஸ் உறவின் ஈடுபட்டிருந்த காதல் ஜோடியை கைது செய்தனர்.
பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தை படம்பிடித்த நபர் போலீஸாரிடம் கூறியபோது, கடற்கரையில் இயற்கை காட்சிகளை படமெடுத்துக்கொண்டிருந்ததாகவும், அதன்போது இந்த காதல் ஜோடி கடலில் குளித்துவிட்டு கரைக்குத் திரும்பி, திடீரென தரையில் படுத்து செக்ஸ் உறவில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். புகைப்படம் எடுத்த அந்த நபர் இந்த வழக்கின் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment